தமிழ் எழுத்தர் யின் அர்த்தம்

எழுத்தர்

பெயர்ச்சொல்

  • 1

    அலுவலகத்தில் பதிவேடுகளைப் பராமரித்தல், எழுதுதல் தொடர்பான பணிகள் செய்யும் இடைநிலை ஊழியர்.

    ‘பொதுப்பணித் துறையில் எழுத்தராகப் பணிபுரிகிறார்’