தமிழ் எழுத்தாணி யின் அர்த்தம்

எழுத்தாணி

பெயர்ச்சொல்

  • 1

    (முற்காலத்தில் பனை ஓலையில்) எழுதுவதற்குப் பயன்படுத்திய, கூர்மையான நுனிப்பகுதி உடைய, ஆணி போன்ற சாதனம்.