தமிழ் எழுத்துக்கூட்டு யின் அர்த்தம்

எழுத்துக்கூட்டு

வினைச்சொல்-கூட்ட, -கூட்டி

  • 1

    (மொழியைக் கற்கும் ஒருவர் எழுதும்போது அல்லது படிக்கும்போது) சொல்லின் ஒவ்வொரு எழுத்தையும் உச்சரித்தல்.

    ‘பெரியவர் எழுத்துக் கூட்டியே பத்திரிகை முழுவதையும் படித்துவிடுவார்!’