தமிழ் எழுத்துத் தேர்வு யின் அர்த்தம்

எழுத்துத் தேர்வு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருடைய திறனைச் சோதிப்பதற்காக) கேள்வித்தாளைத் தந்து விடை எழுதுமாறு நடத்தப்படும் தேர்வு.

    ‘இந்த மாணவர் எழுத்துத் தேர்வில் 60% மதிப்பெண்களும் செய்முறைத் தேர்வில் 30% மதிப்பெண்களும் பெற்றுள்ளார்’
    ‘எழுத்துத் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்’