தமிழ் எழுத்துரு யின் அர்த்தம்

எழுத்துரு

பெயர்ச்சொல்

  • 1

    வாய்மொழியாகவே வழங்கிவரும் ஒன்றுக்குத் தரும் எழுத்து வடிவம்.

    ‘பல ஒப்பாரிப் பாடல்கள் இன்னும் எழுத்துரு பெறாமலேயே இருக்கின்றன’

  • 2

    பெருகிவரும் வழக்கு (அச்சுத் துறையில்) எழுத்து அமைந்திருக்கும் குறிப்பிட்ட வடிவம்.

    ‘இந்த அழைப்பிதழில் பயன்படுத்தியிருக்கும் எழுத்துருக்கள் அழகாக இருக்கின்றன’