தமிழ் எழுத்துவண்ணம் யின் அர்த்தம்

எழுத்துவண்ணம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தலையெழுத்து; தலைவிதி.

    ‘என்னுடைய எழுத்துவண்ணம் இந்த ஊரில் வேலை பார்க்க வேண்டியிருக்கிறது’
    ‘யார் எழுத்துவண்ணம் எப்படி இருக்கும் என்று யாருக்குத் தெரியும்?’