தமிழ் எழுத்தெண்ணிப் படி யின் அர்த்தம்

எழுத்தெண்ணிப் படி

வினைச்சொல்படிக்க, படித்து

  • 1

    நுணுக்கமாகப் படித்தல்; மிகத் தெளிவாக அறிதல்.

    ‘பண்டைத் தமிழ் இலக்கியங்களை எழுத்தெண்ணிப் படித்திருக்கிறார்’