தமிழ் எழுதிவை யின் அர்த்தம்

எழுதிவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

  • 1

    (உயில் மூலம் சொத்துகளை) ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு உரியதாக்குதல்.

    ‘தன் திரண்ட சொத்துகளைத் தருமத்துக்கு எழுதிவைக்க முடிவுசெய்தார்’