தமிழ் எழுதுபொருள் யின் அர்த்தம்

எழுதுபொருள்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு எழுதுவதற்குத் தேவைப்படும் (தாள், மை, கடித உறை முதலிய) பொருள்.

    ‘அரசு எழுதுபொருள் துறை’