தமிழ் எழுந்தருள் யின் அர்த்தம்

எழுந்தருள்

வினைச்சொல்-அருள, -அருளி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (கோயிலில் தெய்வம்) குடிகொண்டிருத்தல்/ (சமயப் பெரியவர் முதலியோர்) வருகை தருதல்.

    ‘இந்தக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமான் மிகவும் சக்தி வாய்ந்தவர்’
    ‘‘பெரியவர்கள் எங்கள் வீட்டுக்கு எழுந்தருள வேண்டும்’ என்று அவர் துறவியைக் கேட்டுக்கொண்டார்’