தமிழ் எழுப்பம் யின் அர்த்தம்

எழுப்பம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கர்வம்.

    ‘அவருக்குச் சரியான எழுப்பம்’
    ‘பணம் வந்ததும் இவர்களின் எழுப்பத்தைப் பார்த்தீர்களா?’