தமிழ் எழுவான்கரை யின் அர்த்தம்

எழுவான்கரை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கிழக்கு.

    ‘எங்கள் அண்ணனின் வீடு எழுவான்கரைப் பக்கம் இருக்கிறது’
    ‘எழுவான்கரைப் பக்கம் போய், வடக்குப் பக்கம் திரும்பினால் கோயில் வரும்’