தமிழ் எவன் யின் அர்த்தம்

எவன்

பிரதிப்பெயர்

  • 1

    (பெரும்பாலும் மரியாதைக் குறைவாக) வினாப் பொருளில் படர்க்கையில் ஆணைக் குறிப்பிடும் பிரதிப்பெயர்.

    ‘எவன் தந்தாலும் வாங்கிக்கொள்வாயா?’