தமிழ் எவர் யின் அர்த்தம்

எவர்

பிரதிப்பெயர்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு வினாப் பொருளில் படர்க்கையில் ஒருவரை மரியாதையுடன் குறிப்பிடும் பிரதிப்பெயர்; எந்த நபர்; யார்.

    ‘வந்தது எவர் என்றுகூடக் கவனிக்காமல் படித்துக்கொண்டிருந்தான்’