தமிழ் எவர்சில்வர் யின் அர்த்தம்

எவர்சில்வர்

பெயர்ச்சொல்

  • 1

    (பாத்திரம் முதலியவை செய்யப் பயன்படும்) இரும்பும் துத்தநாகமும் கலந்த (எளிதில் துருப்பிடிக்காத) வெள்ளி நிறக் கலப்பு உலோகம்.