தமிழ் எவள் யின் அர்த்தம்

எவள்

பிரதிப்பெயர்

  • 1

    (பெரும்பாலும் மரியாதைக் குறைவாக) வினாப் பொருளில் படர்க்கையில் பெண்ணைக் குறிப்பிடும் பிரதிப்பெயர்; எந்தப் பெண்.

    ‘எவள் வந்தாலும் சரிதான். எனக்கு வேலை ஆக வேண்டும்’