தமிழ் எவ்வாறு யின் அர்த்தம்

எவ்வாறு

வினையடை

  • 1

    எந்த விதமாக; எந்த முறையில்; எப்படி.

    ‘இந்த இயந்திரத்தை எவ்வாறு இயக்க வேண்டும்?’
    ‘இதைத் தெரிந்துகொள்வது எவ்வாறு?’