தமிழ் எவை யின் அர்த்தம்

எவை

பிரதிப்பெயர்

  • 1

    வினாப் பொருளில் அஃறிணை பன்மையைக் குறிக்கும் பிரதிப்பெயர்.

    ‘ஆசிரியருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் எவை?’