ஏக -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஏக1ஏக2

ஏக1

பெயரடை

 • 1

  ஏகப்பட்ட.

  ‘சந்தையில் ஏகக் கூட்டம்’
  ‘அவருக்கு ஏக வருமானம்’
  ‘அவருக்கு ஏகக் கிராக்கி’
  ‘என்ன இன்றைக்குச் சாப்பாடு ஏக தடபுடலாக இருக்கிறதே?’

ஏக -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஏக1ஏக2

ஏக2

பெயரடை

 • 1

  (பலவாக இருந்தாலும் ஒன்றாக இணைந்த நிலையில்) ஒரே.

  ‘எல்லோரும் ஏகக் குரலில் ‘சரி’ என்றார்கள்’
  ‘ஏக காலத்தில் கேள்விகள் கேட்டார்கள்’

 • 2

  அருகிவரும் வழக்கு (ஒருவரை மட்டும் சுட்டும்போது) ஒரே.

  ‘ஏக புத்திரன்’
  ‘ஏக புத்திரி’