தமிழ் ஏகதேசம் யின் அர்த்தம்

ஏகதேசம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  உத்தேசம்.

  ‘பத்திரிகைச் செய்தி ஏகதேசம் சரியாகத்தான் இருக்கிறது’
  ‘நிலத்தின் விலையைத் துல்லியமாகச் சொல்ல முடியாது; ஏகதேசமாகத் தான் கூற முடியும்’

 • 2

  அருகிவரும் வழக்கு அபூர்வம்; அருமை.

  ‘முன்பெல்லாம் ஏகதேசமாக வீட்டுக்கு வந்துகொண்டிருந்தவன் இப்போது அடிக்கடி வர ஆரம்பித்துவிட்டான்’