தமிழ் ஏகபோகம் யின் அர்த்தம்

ஏகபோகம்

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  (வேறு யாருக்கும் இல்லாமல்) அனைத்தையும் தன்னிடத்தே கொண்டிருக்கும் ஆதிக்கம்; (ஒருவரிடம்) குவிக்கப்பட்டிருக்கும் உரிமை.

  ‘அரசியல் ஒரு சிலரின் ஏகபோகம் அல்ல’
  ‘இந்தப் புத்தகத்தைத் தென்னிந்தியா முழுவதும் விற்பனை செய்யும் ஏகபோக உரிமையை நாங்கள் பெற்றிருக்கிறோம்’
  ‘ஆங்கிலேயர்கள் கப்பல் வணிகத்தை ஏகபோகமாக நடத்திக்கொண்டிருந்த காலம் உண்டு’

 • 2

  அமோகம்.

  ‘ஏகபோக விளைச்சல்’