தமிழ் ஏகப்பட்ட யின் அர்த்தம்

ஏகப்பட்ட

பெயரடை

  • 1

    (எண்ணிக்கையில், அளவில்) மிகுதியான; ஏராளமான; ஏக.

    ‘அலுவலக நேரத்தில் பேருந்திலும் ரயிலிலும் ஏகப்பட்ட கூட்டம்’
    ‘பண்டிகை நாள் வந்துவிட்டாலே ஏகப்பட்ட செலவுதான்’
    ‘அவன் மேல் ஏகப்பட்ட புகார்’