தமிழ் ஏகமனதாக யின் அர்த்தம்

ஏகமனதாக

வினையடை

  • 1

    ஒருமனதாக.

    ‘சட்டசபைக் கூட்டத்தில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது’
    ‘விழாவில் அரசியல் பேசக் கூடாது என்று ஏகமனதாக முடிவுசெய்யப்பட்டது’