தமிழ் ஏகமாக யின் அர்த்தம்

ஏகமாக

வினையடை

  • 1

    (அளவில்) மிகுதியாக; அதிகமாக.

    ‘அடிபட்ட இடத்தில் மருந்தை ஏகமாகத் தடவியிருக்கிறான்’
    ‘அரிக்கன்விளக்கில் திரியை ஏகமாக உயர்த்திவிட்டதால் கண்ணாடியில் கரி பிடித்திருக்கிறது’