தமிழ் ஏகாங்கி யின் அர்த்தம்

ஏகாங்கி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (குடும்பம், பொறுப்பு முதலியவற்றிலிருந்து விலகிய) தனித்த மனிதர்; தனிமையான நபர்.

    ‘அவர் ஏகாங்கியாகவே வாழ்க்கையைக் கழித்துவிட்டார்’