தமிழ் ஏகாதசி யின் அர்த்தம்

ஏகாதசி

பெயர்ச்சொல்

  • 1

    அமாவாசையிலிருந்தும் பௌர்ணமியிலிருந்தும் (சாப்பிடாமல் விரதம் இருக்கும்) பதினோராவது திதி.

  • 2

    (கேலித் தொனியில்) பட்டினி.

    ‘இன்றைக்கும் சம்பளம் கொடுக்காவிட்டால், வீட்டில் ஏகாதசிதான்!’