தமிழ் ஏகாதிபத்தியம் யின் அர்த்தம்

ஏகாதிபத்தியம்

பெயர்ச்சொல்

  • 1

    சிறிய நாடுகள்மீது வலிமை படைத்த நாடுகள் செலுத்தும் அரசியல், பொருளாதார ஆதிக்கம்; மேலாதிக்கம்.