தமிழ் ஏகாந்தம் யின் அர்த்தம்

ஏகாந்தம்

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    தனிமையும் அமைதியும் நிறைந்தது.

    ‘இந்த நகரச் சந்தடியை விட்டுவிட்டு எங்காவது ஏகாந்தமான இடத்தில் போய் உட்கார்ந்துவிட வேண்டும் போலிருந்தது’