தமிழ் ஏகு யின் அர்த்தம்

ஏகு

வினைச்சொல்ஏக, ஏகி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு செல்லுதல்.

    ‘சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை ஏகிய தொண்டர்கள்’
    ‘தந்தையின் கட்டளையைச் சிரமேற்கொண்டு ராமன் காடு ஏகினான்’