தமிழ் ஏங்கு யின் அர்த்தம்

ஏங்கு

வினைச்சொல்ஏங்க, ஏங்கி

  • 1

    இழந்ததை அல்லது கிடைக்காததை எண்ணி வருந்துதல்.

    ‘கல்லூரி நாட்களை நினைத்து மனம் ஏங்கியது’
    ‘குழந்தை அன்புக்கு ஏங்குகிறது’