தமிழ் ஏச்சு யின் அர்த்தம்

ஏச்சு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு வசவு; திட்டு.

    ‘உனக்கு நல்லது செய்யப்போய் எனக்கு ஏச்சுதான் கிடைத்தது’