ஏசு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஏசு1ஏசு2

ஏசு1

வினைச்சொல்ஏச, ஏசி

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (மோசமான வார்த்தைகளால்) திட்டுதல்; வைதல்.

  ‘‘அவர் என்னைக் கண்டபடி ஏசிவிட்டார்’ என்று கூறி அழுதாள்’
  ‘அவன் பேசுவதே ஏசுவது போல்தான் இருக்கும்’

ஏசு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஏசு1ஏசு2

ஏசு2

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
 • 1

  கிறித்தவ வழக்கு

  காண்க: இயேசு