தமிழ் ஏட்டிக்குப்போட்டி யின் அர்த்தம்

ஏட்டிக்குப்போட்டி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு வேண்டுமென்றே காட்டும் எதிர்ப்பு/ (இப்படிப்பட்ட எதிர்ப்புடன்) ஒன்றைச் செய்ய வேண்டும் அல்லது சொல்ல வேண்டும் என்ற முனைப்பு.

    ‘கேள்வி கேட்டால் ஏட்டிக்குப்போட்டியாக அவனும் கேள்வி கேட்கிறான்’
    ‘ஏட்டிக்குப் போட்டியாக எதையாவது செய்துவைக்காதே!’