தமிழ் ஏட்டுச்சுரைக்காய் யின் அர்த்தம்

ஏட்டுச்சுரைக்காய்

பெயர்ச்சொல்

  • 1

    வாழ்க்கைக்கு உதவாத வெறும் புத்தக அறிவு; அனுபவத்தோடு ஒட்டாத கல்வி.

  • 2

    வாழ்க்கைக்கு உதவாத வெறும் புத்தக அறிவை மட்டும் பெற்றிருக்கும் நபர்.

    ‘இந்த ஏட்டுச்சுரைக்காய்க்கு உலக நடப்பு புரியாது’