தமிழ் ஏட்டைத் திருப்பு யின் அர்த்தம்

ஏட்டைத் திருப்பு

வினைச்சொல்திருப்ப, திருப்பி

  • 1

    (தன்மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அப்படியே) மற்றவர்மீது சுமத்துதல்.

    ‘‘அதை ஏன் அவரிடம் சொன்னாய்?’ என்று கேட்டதற்கு, ‘நீங்கள்தானே சொல்லச் சொன்னீர்கள்’ என்று ஏட்டைத் திருப்பிவிட்டான்’