தமிழ் ஏடாகூடம் யின் அர்த்தம்

ஏடாகூடம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    முறைதவறிய செயல்; முறைக்கு மாறானது.

    ‘ஆத்திரத்தில் ஏதாவது ஏடாகூடமாகச் செய்துவிடாதே!’
    ‘காலையிலிருந்து மேலதிகாரியோடு சண்டை; இது ஏடாகூடத்தில்தான் முடியப்போகிறது’