தமிழ் ஏடுதொடங்கு யின் அர்த்தம்

ஏடுதொடங்கு

வினைச்சொல்-தொடங்க, -தொடங்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (குழந்தைக்கு) நல்ல நாளில் முதல்முதலாகக் கல்வி கற்பிக்கத் தொடங்குதல்.

    ‘விஜயதசமியன்று பெண்ணுக்கு ஏடுதொடங்கினேன்’
    ‘பிள்ளைக்கு எங்கே ஏடுதொடங்கப்போகிறாய்?’