தமிழ் ஏத்து யின் அர்த்தம்

ஏத்து

வினைச்சொல்ஏத்த, ஏத்தி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (புகழ்ந்து) சிறப்பித்தல்.

    ‘முருகக் கடவுளே! உன்னைப் பாடுகிறோம், புகழ்ந்து ஏத்துகிறோம்’