தமிழ் ஏதாகுதல் யின் அர்த்தம்

ஏதாகுதல்

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஏதாவது.

    ‘ஏதாகுதல் செய்தென்றாலும், எனக்கு இந்தக் காரியத்தை முடித்துத்தா’
    ‘ஏதாகுதல் செய்தாவது என் மகளை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும்’
    ‘இந்தக் கல்யாணத்தை ஏதாகுதல் செய்தாவது முடித்துவைப்பேன்’