தமிழ் ஏனெனில் யின் அர்த்தம்

ஏனெனில்

இடைச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ‘ஏனென்றால்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.