தமிழ் ஏனோ யின் அர்த்தம்

ஏனோ

வினையடை

  • 1

    குறிப்பிட்டுக் கூற முடியாத காரணத்தால்; காரணம் ஏதும் இல்லாமலேயே.

    ‘ஏனோ அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை’