தமிழ் ஏனைய யின் அர்த்தம்

ஏனைய

பெயரடை

  • 1

    குறிப்பிடப்படுபவருக்கு அல்லது குறிப்பிடப்படுவதற்கு) மேலும் உள்ள; மற்ற; பிற.

    ‘தலைமை ஆசிரியரும் ஏனைய ஆசிரியர்களும் கல்வி அமைச்சரைச் சந்தித்தனர்’
    ‘பத்து உறுப்பினர்கள் தவிர ஏனைய உறுப்பினர்கள் வாக்களித்தனர்’