தமிழ் ஏப்பம் யின் அர்த்தம்

ஏப்பம்

பெயர்ச்சொல்

  • 1

    (வயிற்றிலிருந்து) வாய்வழியாகச் சத்தத்துடன் வெளிவரும் காற்று.

    ‘சாப்பிட்டு முடித்ததும் அவரிடமிருந்து ஒரு பெரிய ஏப்பம் வந்தது’
    ‘வயிற்றுக் கோளாறு காரணமாக எனக்கு அடிக்கடி ஏப்பம் வந்துகொண்டிருக்கிறது’