தமிழ் ஏப்பம்விடு யின் அர்த்தம்

ஏப்பம்விடு

வினைச்சொல்-விட, -விட்டு

  • 1

    (பணத்தை) அபகரித்தல்; கபளீகரம்செய்தல்.

    ‘கும்பாபிஷேகத்திற்காகத் திரட்டிய நிதியை ஏப்பம்விட்டுவிட்டார்’
    ‘சமூகசேவை என்ற பெயரில் ஊரார் பணத்தை ஏப்பம்விட்டுச் சேர்த்த சொத்துதானே இது?’
    ‘வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏராளமானவர்களின் பணத்தை ஏப்பம்விட்டுவிட்டான்’