தமிழ் ஏம்பலி யின் அர்த்தம்

ஏம்பலி

வினைச்சொல்ஏம்பலிக்க, ஏம்பலித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அங்கலாய்த்தல்; குறைபட்டுப் புலம்புதல்.

    ‘அந்தந்த நேரத்தில் பிள்ளைகளைப் பார்க்காமல் பிறகு ஏம்பலிக்கக் கூடாது’
    ‘ஏன் எல்லாவற்றுக்கும் ஏம்பலித்துக்கொண்டே இருக்கிறாய்?’