தமிழ் ஏமம்சாமம் யின் அர்த்தம்

ஏமம்சாமம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அகாலம்.

    ‘பக்கத்து வீட்டுக்காரர் ஏமம்சாமத்தில் வந்து எழுப்பியதும் பதறிப்போனேன்’
    ‘ஊரெல்லாம் திரிந்துவிட்டு வந்து ஏமம்சாமத்தில் கதவைத் தட்டினான்’