தமிழ் ஏமாந்த சோணகிரி யின் அர்த்தம்

ஏமாந்த சோணகிரி

பெயர்ச்சொல்

  • 1

    (சாமர்த்தியம் இல்லாததால்) எல்லோரிடமும் எளிதாக ஏமாறக்கூடிய நபர்.

    ‘அழுகிய காய்கறிகளை வாங்கி வந்திருக்கிறாயே, சரியான ஏமாந்த சோணகிரி!’