தமிழ் ஏமாற்றம் யின் அர்த்தம்

ஏமாற்றம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    எதிர்பார்ப்பது நிறைவேறாததால் ஏற்படும் மனக்குறை.

    ‘பத்திரிகைக்கு அனுப்பிய சிறுகதை பிரசுரிக்கப்படாமல் திரும்பிவந்ததில் அவனுக்கு ஒரே ஏமாற்றம்’
    ‘பேருந்து முன்பே சென்றுவிட்டது என்று தெரிந்ததும் அவர் ஏமாற்றமடைந்தார்’