தமிழ் ஏமாளி யின் அர்த்தம்

ஏமாளி

பெயர்ச்சொல்

  • 1

    எளிதில் ஒருவரை அல்லது ஒன்றை நம்பி மோசம்போய்விடக்கூடிய நபர்.

    ‘இருநூறு ரூபாய்க்கு ஒரு மின்விசிறி என்ற விளம்பரத்தைப் பார்த்து உடனே பணம் அனுப்புகிற ஏமாளி நான் அல்ல’