தமிழ் ஏமிலாந்தி யின் அர்த்தம்

ஏமிலாந்தி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கவனக்குறைவாக நடந்துகொள்ளும் நபர்.

    ‘அவன் ஒரு ஏமிலாந்தி. அவனிடம் இந்தக் காரியத்தைச் செய்யச் சொன்னாயே!’